உதவி இயக்குநர் தகவல்

img

மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் இருப்பு உடுமலை வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

உடுமலை வட்டாரத்தில் மக்கா சோள பயிரில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறிகள் வேளாண்மை உதவி இயக்குநரகத்தில் இருப்பு வைக் கப்பட்டுள்ளது.